Monday 21 April 2014


ஏழை மாணவர்களுக்கான உதவித் தொகை ரி.ம 200 வழங்குதல்
PENYERAHAN  BANTUAN RM 200( KWAPM)

ஏறத்தாழ 169 மாணவர்கள் ஏழை மாணவர்கள் ஏழை மாணவர்கள் உதவித் தொகையைப் பெற்றார்கள். இந்நிகழ்வு காந்தி கலாசாலை விளையாட்டு அரங்கத்தில் நடை பெற்றது.
 இந்நிகழ்வில் கலந்து கொண்ட பெ.ஆ.ச உறுப்பினர்களுக்கு பள்ளி நிர்வாஅம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

169 murid layak  menerima bantuan KWAPM 2014.Majlis penyerahan telah diadakan di Arena Mgk. Kesemua ibubapa telah hadir dan menuntut bantuan tersebut. Pihak sekolah mengucapkan  terima kasih kepada AJK PIBG yang turut hadir menjayakan majlis tersebut,



No comments:

Post a Comment