Thursday 16 January 2014

SELAMAT MENYAMBUT HARI THAIPUSAM.

17 JAN 2014

 தைப்பூசத் திருநாளில் முருகப் பெருமானின் அருள்பெற்று உய்யுமாறு அன்புடன் வாழ்த்துகிறோம்.



சுங்கை சிப்புட் ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூசத் திருநாளில் இறையருள் பெற முருகப் பெருமானை நாடி  செல்க! முருகா போற்றி! கந்தா போற்றி! வேல்! வேல்!

ஓம் சரவணபவ!

அன்புடன்,
தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மணிகள்
மகாத்மா காந்தி கலாசாலை

No comments:

Post a Comment