Wednesday 8 January 2014

தம்பி தங்கையர்களே


கற்க காலடி பதிந்து,
கற்பனை பல சுமந்து,
காந்தி கலாசாலையில் இணைந்து,
வெற்றி மழையில் நனைந்து
நினைத்ததை அடைய வாழ்த்துகள் என் மாணவர் செல்வங்களே
கல் ; கேள் ; ஒழுகு
எனும் கோட்பாட்டினைப் பின்பற்றி
தமிழ்ப்பள்ளி மேலோங்கி , தலை நிமிர
வைப்பாயோ தம்பி தங்கையரே .....


... கனவுகள் பல சுமந்து காத்திருக்கும் தலைமையாசிரியர் ...

No comments:

Post a Comment