நடந்து முடிந்த யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் நமது பள்ளி மாணவர்கள் சிறப்பான தேர்ச்சியினைப் பெற்றுள்ளனர்.
சிறப்புத் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் சார்பில் மணமார்ந்த நல்வாழ்த்துகள் .....
9 - மாணவர்கள் 7 A பெற்றுள்ளனர்.
1) சாருபிரபா த/பெ வாசு
2) ரோஷன் த/பெ பத்துமலை
3) டிஷாந்தினி த/பெ ரவிசந்திரன்
4) சேமளா த/பெ ஸ்ரீர்தரன்
5) கீர்த்தி ரெட்டி த/பெ ஜெயகுமார்
6) ஷர்வின் மேனன் த/பெ சந்திர மேனன்
7) கவினேஷ் நாயர் த/பெ குணசீலன்
8) லாவன்யா த/பெ கேசவன்
9) சிவகாந்தன் த/பெ திருநாவுக்கரசு
2 - மாணவர்கள் 6 A 1 B யினைப் பெற்றுள்ளனர்.
1) ஸ்ரீயா த/பெ நித்தியனந்தா ஜவகர்
2) ஜோய்ல் ராஜ் த/பெ மணிமாரன்
4 - மாணவர்கள் 5 A 2 B யினைப் பெற்றுள்ளனர்.
1) சர்வின் த/பெ செல்வம்
2) கதிரேஸ் த/பெ கணேஸ்
3) தினேஸ் த/பெ சங்கர் கனேஸ்
4) தமிழ் சேது த/பெ ஆறுமுகம்
Saturday, 7 December 2013
Thursday, 11 April 2013
MSSPK DAERAH KUALA KANGSAR
KALI KE-44 2013
Sejarah telah tercipta di sekolah SJK(T) MAHATHMA GANDHI
KALASALAI dengan meraih 4 Emas, 4 Perak dan 3 Gangsa dalam Kejohanan balapan
dan padang daerah Kuala Kangsar. Dengan ini sekolah kita mencipta sejarah
dengan menyumbang banyak pingat untuk Zon Sungai Siput untuk menjadi johan
keseluruhan.
Seramai
11 peserta telah mewakili Zon Sungai Siput dan memberi persaingan yang hebat
kepada Zon-Zon yang lain. Setiap peserta menunjukkan semangat kesukanan yang
tinggi. Peserta-peserta ini dilatih oleh Ketua Jurulatih En. S.Devandran, Cik.
Thenmoley, Cik. Nithya, dan En. Kalidass.Saturday, 16 March 2013
!!! வாழ்வியல் முத்து !!!
விடாமுயற்சியுடையவனுக்கு மாமலையும் படியாம் ;
நம்பிக்கையற்றவனுக்குச் சிறு கல்லும் தடையாம் !!!
நம்பிக்கையற்றவனுக்குச் சிறு கல்லும் தடையாம் !!!
Friday, 15 March 2013
Tuesday, 12 March 2013
Thursday, 7 March 2013
Subscribe to:
Posts (Atom)

























