பள்ளி அளவிலான வளர்தமிழ் விழா 2013
20.02.2013 மகாத்மா காந்தி கலாசாலையில் வளர்தமிழ் விழா சிறப்பாக நடைப்பெற்றது. பிற்பகல் 1.30 க்குத் தொடங்கி மதியம் 4.00 மணி வரை இவ்விழா சிறப்பாக நடந்தேறியது. மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்தனர். போட்டிகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. அவற்றின் நிழல்படங்களில் சில :-
|
நீதிபதிகளில் ஒருபகுதியினர் |